Updates
  • **உலகெங்கிலும் உள்ள தேவேந்திரர்களை தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு அன்புடன் வரவேற்கிறது~~~

**உலகெங்கிலும் உள்ள தேவேந்திரர்களை தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு அன்புடன் வரவேற்கிறது~~~

FB_IMG_1472311916193                     தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பானது (DYWA) கிராமங்களில் வாழும் தேவேந்திரர் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக துவங்கப்பட்டது. மேலும் தேவேந்திரர்களின் சமூக முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார தன்னிறைவு, சுயதொழில் முனைவோரை ஊக்குவித்தல், மள்ளர் சமூக வரலாறை பொது வெளியில் மாற்று சமூகத்தினரும் அறியும்படி செய்தல் மற்றும் மருத்துவம் சார்ந்த நற்பணிகளை செய்து கொண்டு வருகிறது. அனைவரும் இணைந்து செயலாற்ற அன்புடன் அழைக்கிறோம்.